The meteorological department has warned that there will be strong heat waves in Chennai, Kanchipuram, Tiruvallur, Vellore, Ranipet and Karur districts.

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும். குறிப்பிட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டு உள்ளது.

#ChennaiWeather
#HeatWave